"சென்னை, மதுரைக்கு தான் 8 வழிச்சாலை தேவை" - கே.எஸ். அழகிரி

"சென்னை, சேலம் 8 வழிச்சாலை தேவையில்லாத ஒன்று"
x
சென்னை, மதுரை சாலையை தான் 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டுமே தவிர, சேலத்திற்கு தேவையில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்