"மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். நேரு நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டணத்தை குறைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு கொடுக்கும் அறிக்கையின் படி, மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்