தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை - கனிமொழி
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி உருவானால், அது தேர்தல் ஆணையம் போன்ற நிர்வாகங்களில் தலையிடாது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக தெரிவித்தார்.
Next Story