திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று பிரசாரம் : செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு

அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று பிரசாரம் : செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு
x
அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை பள்ளப்பட்டியில் உள்ள சாலைகளிலும் தெருக்களிலும் ஸ்டாலின் நடந்து சென்று மக்களை சந்தித்தார். அவரை கண்டு உற்சாகமடைந்த மக்கள், கைக்கொடுத்து ஆதரவு தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்