தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் - தமிழிசை

தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
x
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக  இருக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வினால் சாமானிய குழந்தைக்ள் கூட மருத்துவர் ஆகலாம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்