திமுக - அமமுக இடையே உறவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திமுக, அமமுக இடையிலான தொடர்பு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
திமுக, அமமுக இடையிலான தொடர்பு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்