கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்

கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோயில் திருவிழாவில் 7 பேர் உயிரிழப்பு - ஸ்டாலின் இரங்கல்
x
திருச்சியில் கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுபோன்ற கோயில் விழாக்களில் தமிழக காவல்துறை, பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டுமென   ஸ்டாலின் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்