அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் கல்வீச்சு, தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியதாக புகார்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 05:08 AM
திருச்செந்தூர் அருகே அதிமுக பிரசார கூட்டத்தில் திமுகவினர் கல்வீசி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
திருச்செந்தூர் அருகே அதிமுக பிரசார கூட்டத்தில் திமுகவினர் கல்வீசி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. அடைக்கலபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம்  நடைபெற்றது. அப்பகுதியை சார்ந்த திமுகவினர் அங்கு வந்து கூட்டத்தில் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதை தட்டி கேட்ட அதிமுக பிரமுகர்களை அந்த கும்பல் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கு காயம் ஏற்பட்டதாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

2வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு

ஐ.பி.எல். தொடரில் விராட் கோலியின் அதிரடி சதத்தால்,பெங்களூரு அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.

8 views

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த வருடாந்திர வசந்த உற்சவம் நிறைவு பெற்றது.

10 views

பெண்களை இழிவாக பேசி வாட்ஸ் ஆப் வீடியோ - கைது செய்ய வலியுறுத்தி 12 இடங்களில் மறியல்

பெண்களை இழிவாக பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி 12 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது

12 views

வேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு

இயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்

9 views

பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம்

சித்ரா பௌர்ணமியை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.