முதலமைச்சர் தரக்குறைவாக பேசியது மலிவான அரசியல் - ஸ்டாலின்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 05:01 AM
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தி.மு.க. கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் தி.மு.க. கூட்டணியின் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். வேனில் இருந்தபடி பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கொடநாடு கொலை குறித்து பேசினால் காது சவ்வு கிழிஞ்சிடும் என முதலமைச்சர் பழனிசாமி தரக்குறைவாக பேசியது மலிவான அரசியல் எனக் குற்றம்சாட்டினார். தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம்  நடத்தியபோது, மோடி அரசு கண்டுகொள்ளவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார். நீட் தேர்வு வேண்டாம் என அதிமுக அரசு கேட்கவில்லை என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

"அருப்புக்கோட்டை Smart city ஆக மாற்றப்படும்" - பிரேமலதா விஜயகாந்த்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அக்கட்சி பொருளாளர் பிரேமலதா, அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

38 views

"சென்னை போலீஸ் கமிஷனரை மாற்ற வேண்டும்" - டிஜிபியிடம், திமுக சார்பில் புகார் மனு

சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

14 views

"பா.ஜ.க.வை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது" - தமிழிசை

பா.ஜ.க.வை ஒருபோதும், வைகோவால் தோற்கடிக்க முடியாது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

332 views

பிற செய்திகள்

சுங்க சாவடி கட்டணத்தை மத்திய அரசு குறைக்க வேண்டும் - நடிகர் ஜி.வி.பிரகாஷ்

நெல்லையில் வாட்ச் மேன் படக்குழுவினர் சார்பாக ரசிகர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

5 views

மனைவிக்காக களம் இறங்கிய நடிகர் - கணவருடன், ஹேமமாலினி தேர்தல் பிரசாரம்

உத்தரபிரதேசம் மாநிலத்தில், நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி தமது மதுரா தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

32 views

தேசிய அளவில் 3ஆம் இடம் வெண்கல பதக்கம் - தேயிலை தோட்ட தொழிலாளியின் மகள் சாதனை

தேசிய அளவிலான காரத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தேயிலை தோட்ட தொழிலாளியின் மகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

11 views

ஜூன் 14 வரை, 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் - படகு, வலை ஆகியவற்றை பாதுகாக்கும் மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள், தங்கள் வலைகள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

16 views

அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் எந்த காலத்திலும் இணையாது - தினகரன் திட்டவட்டம்

திருவண்ணாமலை மக்களவை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் ஞானசேகரை ஆதரித்து தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்

71 views

சென்னையில் ஸ்மிருதிராணி பிரசாரம் - திறந்த வேனில், வாக்கு சேகரித்த ஸ்மிருதி

சென்னை பூக்கடை பஜார் பகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்

141 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.