"நாடாளுமன்றத்துக்கு குறைந்த நாட்களே சென்றவர் கனிமொழி" - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மற்றும் குரும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்றத்துக்கு குறைந்த நாட்களே சென்றவர் கனிமொழி - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
x
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை மற்றும் குரும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் மேற்கொண்டார்.  மாநிலங்களவைக்கு மிகக்குறைந்த நாட்களே சென்றவர் கனிமொழி என்ற அவர், தூத்துக்குடி மாவட்டத்தை வளர்ச்சி அடைய வைப்பதே தனது நோக்கம் என்றார். பிரதமர் மோடி  கர்ப்பிணி பெண்களுக்கு 26 வாரம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ளும் திட்டத்தை கொடுத்துள்ளார்  என்றும் தமிழிசை பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்