கலாநிதி வீராசாமியின் பிரச்சார வாகனத்தில் சோதனை - பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததால் சிறிய பரபரப்பு ஏற்பட்டது.
கலாநிதி வீராசாமியின் பிரச்சார வாகனத்தில் சோதனை - பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
x
வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததால் சிறிய பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கலாநிதி வீராசாமியின் வாகனம், எதேச்சியாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு வந்தபோது, இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில், பணமோ, நகையோ சிக்காததால், காரை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்