திமுக கூட்டணி தான் சந்தர்ப்பவாத கூட்டணி - சரத்குமார்

திமுக கூட்டணிதான் சந்தர்ப்பவாத கூட்டணி என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
x
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவாக விருதுநகரில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய சரத்குமார், திமுக கூட்டணிதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்றார். அதற்கு உதாரணமாக, தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியும், கேராளவில் அக்கட்சியை  எதிர்த்தும் காங்கிரஸ் அரசியல் செய்வதாக கூறினார்.  அதோடு, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பல வகையான ஊழல்களை செய்துள்ளதாகவும் சரத்குமார் பட்டியலிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்