சோனியாகாந்தி இன்று வேட்பு மனுதாக்கல்
பதிவு : ஏப்ரல் 11, 2019, 11:01 AM
ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இத்தொகுதியில் இருந்த சோனியா காந்தி கடந்த 2004, 2006 , 2009 , 2014 என நான்கு முறை போட்டியிட்டு வென்றுள்ளார். தற்போது ஐந்தாவது முறையாக அங்கு போட்டியிடுகிறார். காங்கிரஸ் அலுவலகம் வரும் சோனியா அங்கிருந்து பேரணியாக சென்று  மனுதாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர். ஐந்தாவது கட்டத்தில் நடைபெறும் தேர்தலில் சோனியாகாந்தியை எதிர்த்து, அண்மையில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி மற்றும் சோனியாகாந்தி போட்டியிடும் அமேதி, ரேபரேலியில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்" - அமித்ஷா

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.

338 views

தி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

785 views

பிற செய்திகள்

85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைப்பு - நுகர்வோர் துறை இணையமைச்சர் தகவல்

நாடு முழுவதும் 85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

8 views

மும்பை : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து - 14 பேர் பலி

மும்பையில் நான்கு மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில், 14 பேர் உயிரிழந்தனர்

14 views

"உயர் கல்வி நிறுவனங்களில், தீண்டாமை குற்றங்கள்" என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- கனிமொழி

உயர்கல்வி நிறுவனங்களில் எழும் தீண்டாமை குற்ற புகார்கள் குறித்து அந்த நிறுவனங்களே பார்த்துக்கொள்ளும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

34 views

காலை முதலே டெல்லியில் கனமழை : மேலும் 2 நாள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

25 views

கேரளாவில் மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை

கேரளாவில் கனமழை குறித்து மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

220 views

அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மரியாதை - ரோஜா நிற பட்டு வஸ்திரம் அளிக்கப்பட்டது

காஞ்சிபுரம் அத்திவரதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.