தென்மாநிலங்களில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் - ப.சிதம்பரம்

தென்மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்
x
தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம் இந்தியாவை ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று மாற்ற பா.ஜ.க முயற்சிப்பதாகவும் , அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார். தென்மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் ப.சிதம்பரம் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்