எங்கள் கட்சிக்கு நாங்கள் வாக்கு கேட்டால் குடும்ப அரசியலா? - சண்முகபாண்டியன்

எங்கள் கட்சிக்கு நாங்கள் ஓட்டு கேட்டால் அதனை குடும்ப அரசியல் என கூறுவதா என சண்முகபாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
x
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது மகனும் நடிகருமான சண்முக பாண்டியன், இன்று தன்னுடைய பிறந்த நாளை தே.மு.தி.க. தொண்டர்களுடன் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  எங்கள் கட்சிக்கு நாங்கள் ஓட்டு கேட்டால், அதனை குடும்ப அரசியல் என  கூறுவதா என கேள்வி எழுப்பினார். மேலும், திமுகவில் குடும்ப அரசியல் உள்ளதாகவும் கடுமையாக விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்