முரசு கொட்டி வாக்குசேகரித்த எல்.கே.சுதீஷ்...
பெத்தநாயக்கன்பாளையத்தில் மேளம் தட்டி வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டனர் எல்.கே.சுதீஷ்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் எல்.கே.சுதீஷ், அந்த தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பெத்தநாயக்கன்பாளையத்தில், மேளம் தட்டி, வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டனர். அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர். அ.தி.மு.க கூட்டணி கட்சி தொண்டர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர், பிரசார நிகழ்வில் பங்கேற்றனர்.
Next Story