பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலம் கசியாபாத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டோலி சர்மாவை ஆதரித்து வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரியங்கா காந்தி
x
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலம் கசியாபாத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டோலி சர்மாவை ஆதரித்து வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் அவரை ஆராவாரத்துடன் மலர் தூவி வரவேற்றனர்.மேலும் பொதுமக்கள் பிரியங்கா காந்தியுடன் செல்ஃபி எடுக்க ஆர்வத்துடன் தங்களது செல்போனை கொடுத்தனர். இதற்கு பிரியங்கா காந்தி சற்றும் சளைக்காமல் நூற்றுக்கணக்காணோருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்