தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.
x
தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார். மத்திய சென்னை பா.ம.க வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அண்ணாநகரில் பிரசாரம் செய்த போது, தந்தி டி.விக்கு பேட்டியளித்த அவர், உயர்நீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி ஸ்டாலின் முதலமைச்சர் குறித்து அவதூறு பேசி வருவதாக குற்றம்சாட்டினார். மத்திய சென்னை தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், துளி கூட வருத்தமில்லை என்றும் தமக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் கோகுலஇந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்