மோடியை முதலமைச்சர் என கூறிய நடிகர் கஞ்சாகருப்பு...

பிரதமர் மோடியை முதலமைச்சர் மோடி என்று நடிகர் கஞ்சாகருப்பு கூறியதால் தேர்தல் பிரசார கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது
x
திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு ஆதரவாக பழனியில் நடிகர் கஞ்சாகருப்பு பிரசாரத்தில் ஈடுபட்டார்.  பிரசாரத்தில் கலந்து கொள்ள வந்த அதிமுக, பாஜக மற்றும் பாமக  தொண்டர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தியதால் அப்பகுதியில் கடும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரசாரத்தில் பேசிய கஞ்சாகருப்பு, பிரதமர் மோடியை, முதலமைச்சர் மோடி என்று கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்