மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது - தினகரன்

அடுத்த பிரதமரை தாங்கள் தான் முடிவு செய்வோம் என்ற ஸ்டாலின் பேச்சுக்கும் தினகரன் எதிர்ப்பு.
x
மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க போவதில்லை என அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட, அடுத்த பிரதமரை தாங்கள் தான் முடிவு செய்வோம் என்ற  ஸ்டாலின் பேச்சுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்