மண்புழுப்போல விவசாயிகளுக்கு உதவுபவன் நான் - முதலமைச்சர் பழனிச்சாமி

விவசாயிகளுக்கு மண்புழு நண்பன் என்பது போல தானும் விவசாயிகளுக்கு நண்பன் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
x
விவசாயிகளுக்கு மண்புழு நண்பன் என்பது போல தானும் விவசாயிகளுக்கு நண்பன் தான் என, ஸ்டாலின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்