தமிழகம் மற்றும் புதுவையை மோடி வஞ்சிக்கிறார் - வைகோ

தமிழகம் மற்றும் புதுவையை பிரதமர் மோடி வஞ்சித்து வருவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
x
தமிழகம் மற்றும் புதுவையை பிரதமர் மோடி வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரித்த அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்