பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்: தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மறுப்பு

வேட்பாளருக்கு ஆரத்தி எடுப்பது போன்று பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை தமிழச்சி தங்கபாண்டியன் மறுத்துள்ளார்.
x
வேட்பாளருக்கு ஆரத்தி எடுப்பது போன்று பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை தமிழச்சி தங்கபாண்டியன் மறுத்துள்ளார். திமுக சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக களமிறங்கியுள்ள அவர், சாலிகிராமம், விருகம்பாக்கம், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னுடைய பிரசாரத்தின் போது தேர்தல் பறக்கும் படையினர் உடன் இருப்பதாகவும், அந்த வேளையில் பணப்பட்டுவாடா நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறி மறுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்