ராகுலின் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப் படும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மோடி அறிவித்த படி மக்களுக்கு பணம் கிடைத்ததா?
ராகுலின் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப் படும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
x
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமார் மற்றும் ஒசூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ஓசூர்  கூட்டத்தில் பேசினார் ... 
அதிமுக அரசு மீது  18 புகார்கள் கொண்ட ஒரு குற்றச்சாட்டை ஆளுநரிடம் கொடுத்த அன்பு மணி இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக குறை கூறினார் . ஏழ்மையை ஒழிக்க ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்  ராகுல் காந்தியின் திட்டம் நிறைவேற்றப் படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நூறு சதவீதம் நிறைவேற்றப்படும் என்றும்  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்