நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை இழிவாக பேசியதாக புகார்
புதுச்சேரி தவளக்குப்பத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை பற்றி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து ஆளுநரின் செயலர் சுந்தரேசன் அளித்த புகாரின் பேரில் நாஞ்சில் சம்பத் மீது, மூன்று பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story

