"பரிசுப் பெட்டகம் சின்னம் இந்திய அளவில் கவனம் பெற்றுவிட்டது" - தினகரன் பெருமிதம்

"மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவை போற்றும் சின்னம்"
x
தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ள பரிசுப்பெட்டகம் சின்னம் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி  வருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்   பார்த்திபனை ஆதரித்து, காவேரிப்பாக்கத்தில் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், சுயேட்சைகள் என்று ஏளனம் செய்கிறார்கள்... ஆனால் சாதாரண சுயேட்சைகளின் சின்னம் ஒரே நாளில் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்