கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியது பா.ஜ.க அரசு - ஹெச். ராஜா

கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியது பாஜக அரசு தான் என ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
x
கப்பல்படை வைத்து தெற்காசியா முழுவதும் ஆட்சி செய்த ராஜேந்திர சோழன் குறித்த தகவல் தமிழ் பாடங்களில் இல்லாதது ஏன் என பாஜக தேசியச் செயலர் ஹெச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்கியது பாஜக அரசு தான் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்