தன் மகனை வேட்பாளராக்கியது ஏன்? - துணை முதல்வருக்கு ராஜ கண்ணப்பன் கேள்வி

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தன் மகனை வேட்பாளராக அறிவித்தது ஏன்? என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
x
குடும்பத்தின் பிடியில் கட்சி சிக்கியுள்ளதாக கூறி தர்ம யுத்தம் நடத்திய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், தன் மகனை வேட்பாளராக அறிவித்தது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து விலகி சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த ராஜகண்ணப்பன், சிவகங்கையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தை சந்தித்தார். 

Next Story

மேலும் செய்திகள்