மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அ.தி.மு.க- அ.ம.மு.க இணைப்பு தொடர்பான மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
அ.தி.மு.க- அ.ம.மு.க இணைப்பு தொடர்பான மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பூந்தமல்லியில் அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் பேசிய அவர், கூட்டணி பலத்தை காட்டும் வகையில் இந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்ததாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்