"ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு எதிராக குரல்" - மயிலாடுதுறை தி.மு.க வேட்பாளர் உறுதி

டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்தும், ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை தடுத்து நிறுத்த தொடர்ந்து குரல் கொடுப்பதாக மயிலாடுதுறை தி.மு.க வேட்பாளர் ராமலிங்கம் உறுதி அளித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு எதிராக குரல் - மயிலாடுதுறை தி.மு.க வேட்பாளர் உறுதி
x
டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்தும், ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களை தடுத்து நிறுத்த தொடர்ந்து குரல் கொடுப்பதாக மயிலாடுதுறை தி.மு.க வேட்பாளர் ராமலிங்கம் உறுதி அளித்துள்ளார். மயிலாடுதுறை பழைய பேருந்துநிலையம் அருகே அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைதொடர்ந்து, மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தை தி.மு.க வேட்பாளர் ராமலிங்கம் திறந்து வைத்தார்.  

Next Story

மேலும் செய்திகள்