"பா.ஜ.க.வை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது" - தமிழிசை

பா.ஜ.க.வை ஒருபோதும், வைகோவால் தோற்கடிக்க முடியாது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது - தமிழிசை
x
பா.ஜ.க.வை ஒருபோதும், வைகோவால் தோற்கடிக்க முடியாது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்