"திமுக தேர்தல் அறிக்கை காமெடியாக உள்ளது" - பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்

சென்னை, பல்லாவரத்தில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
திமுக தேர்தல் அறிக்கை காமெடியாக உள்ளது - பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்
x
சென்னை, பல்லாவரத்தில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், வேட்பாளர் வைத்தியலிங்கத்தை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களது தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடித்துள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்