புதிய சின்னம் ஒதுக்க கோரிக்கை - தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் மனு

நாடாளுமன்ற தேர்தலில் புதிய சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. மோதிரம் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் புதிய சின்னம் வேண்டும் என கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
x
நாடாளுமன்ற தேர்தலில் புதிய சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. மோதிரம் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் புதிய சின்னம் வேண்டும் என கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த கட்சியின் வழங்ககறிஞர் பாலாஜியை தேர்தல் ஆணையம் அழைத்துள்ளது. புதிய சின்னம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கட்சியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். புதிய சின்னம் கோரியுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்