திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக நாளை முதல் ஆலோசனை கூட்டம் - கே.எஸ்.அழகிரி

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக நாளை முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
x
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக நாளை முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளர்ச்சி, மக்கள் ஒற்றுமையை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமையும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்