அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
x
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், சரோஜா, ராஜலெட்சுமி, வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, அவ்வையாரின் உருவ படத்திற்கும் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்