"எந்த தொகுதி அளித்தாலும் போட்டியிட தயார்" - தமிழிசை

தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியா என்ற கேள்விக்கு அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை பதிலளித்துள்ளார்.
x
தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியா என்ற கேள்விக்கு அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை பதிலளித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த தொகுதி கொடுத்தாலும் போட்டியிட தயாராக உள்ளதாக  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்