கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ‌
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
x
அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ‌பொருளாளர் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு,  ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோருடன் ஸ்டாலின்  அங்கு சிறிது நேரம் அமர்ந்து ஆலோசனை செய்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்