"ரூ.6000 திட்டம் : விவசாயிகளுக்கான மகத்தான திட்டம்" - தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மணப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ரூ.6000 திட்டம் : விவசாயிகளுக்கான மகத்தான திட்டம் - தம்பிதுரை
x
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மணப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு உதவும் நல்ல நோக்கத்தில் ஆறாயிரம் ரூபாய் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், அறிவிக்கப்படும் திட்டங்களை எல்லாம் குறை சொன்னால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் கூறினார். இது குறித்து ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டதன் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் கூறினார். மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் 2000 ரூபாய் கிடைக்கும் என்று உறுதியளித்தார் .

Next Story

மேலும் செய்திகள்