"ஜெயலலிதாவை அவமதித்த எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை" - தினகரன்
ஜெயலலிதாவை அவமதித்த எந்த கட்சியுடனும் அமமுக நிச்சயம் கூட்டணி வைக்காது என தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை அவமதித்த எந்த கட்சியுடனும் அமமுக நிச்சயம் கூட்டணி வைக்காது என தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை கொடுங்கையூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தினகரன், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், விரைவில் மாற்றம் வரும் என்றார்.
Next Story