"தே.மு.தி.க. எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் வரும்" - தமிழிசை நம்பிக்கை

தமிழகத்தில் அதிமுக - பாஜக- பாமக என வலுவான கூட்டணி அமைந்துள்ளதாகவும், இதை திமுக தலைவர் ஸ்டாலின் பதற்றதோடு எதிர்கொண்டு வருவதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் அதிமுக - பாஜக-  பாமக என வலுவான கூட்டணி அமைந்துள்ளதாகவும், இதை திமுக தலைவர் ஸ்டாலின் பதற்றதோடு எதிர்கொண்டு வருவதாகவும்  தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமை எங்கு போட்டியிட சொல்கிறதே அங்கு தாம் போட்டியிட உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்