தேர்தல் கூட்டணி ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் - தினகரன்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிரண்பேடி,  மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை செயல்பட விடாமல் தடுக்கக்கூடாது எனவும், ஆளுநர் என்பவர், ஒரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆதரவு தரவேண்டும் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்