அமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.
அமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை
x
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார். அதிமுக ஒங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா சந்தித்து பேச உள்ளதாகவும், கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமித்ஷா நாளை வெளியிட வாய்ப்புண்டு என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்