தேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.
தேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை
x
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி  இல்லத்தில் நடைபெற்றது. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் தங்கமணி,  வேலுமணி ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக கட்சியின்  ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான  ஓ பன்னீர்செல்வம்  முதலமைச்சர் பழனிசாமியை  சந்திந்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்