சங் பரிவார் இயக்கத்தினர் முழக்கம் : பிரகாஷ் ராஜ் பங்கேற்ற கூட்டத்தில் பரபரப்பு

கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட கூட்டத்தில், சங் பரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் முழக்கமிட்டதால், பரபரப்பான சூழல் உருவானது.
சங் பரிவார் இயக்கத்தினர் முழக்கம் : பிரகாஷ் ராஜ் பங்கேற்ற கூட்டத்தில் பரபரப்பு
x
கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட கூட்டத்தில், சங் பரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் முழக்கமிட்டதால், பரபரப்பான சூழல் உருவானது. புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரகாஷ் ராஜ் பேசிய போது, சங் பரிவார் இயக்கத்தினர் கோஷமிட்டனர்

Next Story

மேலும் செய்திகள்