ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் தமிழக அரசு தான் முதல் குற்றவாளி - வைகோ

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால். தமிழக அரசு தான் முதல் குற்றவாளி என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
x
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால். தமிழக அரசு தான் முதல் குற்றவாளி என்று வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு இறுதி விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மக்களுக்காக தான் சட்டம் என்றும், சட்டத்திற்காக மக்கள் இல்லை என்றும் ​வைகோ தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்