நாளை மாலை தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் : பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
நாளை மாலை தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் : பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை
x
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. மக்களவை தேர்தல், சட்டசபை கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்