இந்து திருமண முறையை விமர்சித்தற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன்

இந்து திருமண முறையை விமர்சித்தற்காக திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார்.
x
இந்து திருமண முறையை விமர்சித்தற்காக திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தியுள்ளார்.  சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவர், மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், இந்து திருமணங்களில்  உச்சரிக்கும் மந்திரங்களை விமர்சித்த ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்