"அரசியல் ஆதாயத்திற்காக சிபிஐ ஏவல்" - திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி

"மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடி" - திருமாவளவன்
x
அரசியல் ஆதாயத்திற்காக, சிபிஐயை ஏவி விட்டு பா.ஜ.க அரசு பழிவாங்கும்  நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"அரசியல் ஆதாயத்திற்கு சிபிஐ ஏவல்" 

"மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடி"

"பழிவாங்கும் நடவடிக்கைகளில் பா.ஜ.க அரசு" 

"அமலாக்கத்துறை, சிபிஐயை ஏவிவிடுவதா"

"பா.ஜ.க அரசுக்கு வன்மையான கண்டனம்" 

Next Story

மேலும் செய்திகள்