"அ.ம.மு.க. மூழ்குகின்ற கப்பல்" - திவாகரன்

அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
x
அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி என்பது மூழ்குகின்ற கப்பல் என்று கூறினார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க தாம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் திவாகரன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்