காவலர் தற்கொலை - ராமதாஸ் அறிக்கை

காவலர் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு உடனடியாக காவலர் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளா​ர்.
காவலர் தற்கொலை - ராமதாஸ் அறிக்கை
x
காவலர் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு உடனடியாக காவலர் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளா​ர். துப்பாக்கியால்  சுட்டுக் கொண்டு, தற்கொலை செய்த மணிகண்டன் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் 211 காவலர்கள் தற்கொலை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளா​ர்​. மூன்று காவலர்கள் செய்ய வேண்டிய பணியை ஒரு காவலர் செய்வதாகவும், காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்